பிரதமர் மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது. அவர் முன்பு இருந்தது போல தற்போது இல்லை. நாடு முழுவதும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு மட்டுமே நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறுப்பைப் பரப்புவதுதான். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அன்பைக் கொண்டு வெறுப்பை வெல்லலாம்.