பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் அமித் ஷாவின் பிரச்சாரக் கூட்டத்தில், பாஜகவினரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். இது கண்டனத்துக்கு உரியது. இதன் மூலம் அடியாட்கள், குற்றவாளிகள், ஊழல் செய்பவர்கள், பாலியல் குற்றவாளிகள் என அனைவருக்குமான பாதுகாப்பிடம் பாஜக என அம்பலப்பட்டுள்ளது.