ஜேஎம்எம் எம்எல்ஏ கல்பனா சோரன் நமது நிருபர் செப்டம்பர் 27, 2024 9/27/2024 12:00:43 PM ஜார்க்கண்டில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் நிதி சுதந்திரம் பெறுவதை பாஜகவினர் ஜீரணிக்க சிரமப்படுகிறார்கள். அதனால் ஜேஎம்எம் அரசின் திட்டங்களை தடுக்க திட்டமிடுகிறார்கள். ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் தொடரும். அதை பாஜகவால் ஒருபோதும் தடுக்கவே முடியாது.