கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நமது நிருபர் மே 21, 2024 5/21/2024 9:17:42 PM உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற வாய்ப்பில்லை. அதனால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் சன்னியாசி மடத்துக்கு செல்ல வேண்டும். ஏனென்றால் மதம் வளர்க்க சிறந்த இடமாக மடம் மட்டுமே இருக்கும்.