india

img

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் பாஜகவின் கெட்ட கனவு இன்று மீண்டும் பலித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாஜகவின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.