ஐந்து துணை மின்நிலையங்களைதனியார்மயமாக்கும் உத்தரவை திரும்பப்பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.....
ஐந்து துணை மின்நிலையங்களைதனியார்மயமாக்கும் உத்தரவை திரும்பப்பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.....
தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வசதியாக அதிமுக அரசு முந்திக் கொண்டு விவசாயிகள் நிலங்களைகேள்வியின்றி பறிப்பதற்கான மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.....
இந்தியாவில்முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்று பிரதமர் கூறியுள்ளார்.....
ஏற்கனவே துணை மின் நிலையங்கள் தனியார்பராமரிப்பில் விடப்பட்ட நிலையில், வீடுகள்,தொழிற்சாலைகள், விவசாய மின் இணைப்புகளில் ஏற்படும் பழுதை சரிசெய்யும் பணிக்காக....
நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதால்தான் நாடெங்கும் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.....
கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நடைபெறும் நிறுவனங்களுக்கான தேர்தல்களில் இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.
அதிகபட்சமாக 3 முறை மட்டுமேமீண்டும் எரிவாயுவை நிரப்பியிருக்கின்றனர்.....
தமிழகத்தில் தற்போது உள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1384, நகர்ப்புற சுகாதார மையங்கள் 460 ஆகியவற்றில் போதியமருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை நிறையவே உள்ளது....
அண்மையில் நிறைவேற்றப்பட்டு விவசாயிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள வேளாண்சட்ட திருத்த மசோதாக்கள் மீதும்.....
இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறக்கவிடப்படுகிறது....