நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்ட மன்றத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை, இந்துத்துவா கருத்தியலின் தந்தையான வி.டி. சாவர்க்கரை, ‘பாரத ரத்னா’ பட்டம் அளித்திடுவோம் என முன்மொழிந்திருக்கி றது
நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்ட மன்றத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை, இந்துத்துவா கருத்தியலின் தந்தையான வி.டி. சாவர்க்கரை, ‘பாரத ரத்னா’ பட்டம் அளித்திடுவோம் என முன்மொழிந்திருக்கி றது
மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலும், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலும் பாஜகவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இல்லை என்றே சொல்லவேண்டும்.
மகாராஷ்ட்ர மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை, இந்துத்துவா கருத்தியலின் தந்தையான வி.டி. சாவர்க்கரை, ‘பாரத ரத்னா’ பட்டம் அளித்திடுவோம் என முன்மொழிந்திருக்கிறது
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை
தமிழக பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊடுருவியிருக்கின்றன.
பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஞாயிறன்று மராத்தி நடிகை பூஜா என்பவர் குழந்தைப் பேறின்போது உடல்நலம் குன்றியதால் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாநகராட்சி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்பட இருக்கும் ஆபத்துக்க ளைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் எச்சரித்தன.
சென்னை நகரில் சிதிலமடைந்த குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை அரசு செயல்படுத்திவருகிறது.