குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று ஆட்சியாளர்களே நினைத் திருக்க மாட்டார்கள்.
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு இப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று ஆட்சியாளர்களே நினைத் திருக்க மாட்டார்கள்.
உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடு களில், பெருமளவில் கடன்சுமை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்று ப்ளூம்பெர்க் நிதி ஆய்வு நிறுவனம் தெரிவித்தி ருக்கிறது.
போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தாலோ அல்லது பொதுச் சொத்துக்கு சேதாரம் விளைவிக்கப்பட்டாலோ நாங்கள் இந்த வழக்கை விசாரிக்கப் போவதில்லை என்று திங்க ளன்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தலைநகர் தில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்தியா ஒரு மிக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி வீழ்ந்துகொண்டிருக்கிறது என பளிச்சென்று கூறியிருக்கிறார் இந்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாளர் ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்.
2019 குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவு, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளே யும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ள போதிலும் அவற்றை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.