இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான விருது தமிழக அதிமுக அரசுக்கு வழங்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது கேலிக்கூத்தானது.
இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான விருது தமிழக அதிமுக அரசுக்கு வழங்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது கேலிக்கூத்தானது.
நாட்டில் முப்படைகளையும் அதன் பிற துறை களையும் வழிநடத்தும் ஒரே தலைமைத் தளபதி பதவியை உருவாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளால் கையால் மலம் அள்ளுவது அதிகரித்திருக்கிறது என தெரியவந்திருக்கிறது.
ஜார்க்கண்டிலும் மண்ணைக் கவ்வியுள்ளது பாஜக. ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தியும், தங்களது வழக்கமான சித்து வேலைகள் அனைத்தையும் செய்து காட்டியும் கூட அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் திங்களன்று சென்னையில் நடத்திய பேரணி இந்த கொடூர மான சட்டத்திற்கெதிராக தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் வடிவத்தில் சமீபத்தில் மதச்சார்பின்மை மீதும் அரசமைப்புச் சட்டத்தின்மீதும் ஆட்சியினரால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், நாடு முழுதும் கடும் எதிர்ப்பினைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.