தமிழக சட்டப் பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் திங்களன்று துவங்கியுள்ளது.
புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகமூடி அணிந்த குண்டர்கள் ஆயுதங்களுடன் புகுந்து மூன்று மணி நேரம் வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
நடந்து முடிந்துள்ள 2019ஆம் ஆண்டு, நாட்டில் முழுமையான இந்துத்துவா எதேச்சாதிகார ஆட்சியைத் திணிப்பதை யும், மிகவும் வேகமான முறையில் சீர்கேடு அடைந்துகொண்டிருக்கும் பொருளாதார நிலை மையையும், அரசமைப்புச்சட்டத்தின் மீதும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருவ தையும் கண்டது.