தமிழ் அறிவோம்
வேலையின்மையால் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண் ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிபரங்கள் தெரி விக்கின்றன.
வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான வழக்கு கள் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கள் கூறியிருப்பது எந்த வகையிலும் பொருத்த மல்ல.
தமிழக சட்டப் பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் திங்களன்று துவங்கியுள்ளது.
புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகமூடி அணிந்த குண்டர்கள் ஆயுதங்களுடன் புகுந்து மூன்று மணி நேரம் வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கின்றனர்.