திங்கள், செப்டம்பர் 27, 2021

headlines

img

தொழிலாளர்கள் மீதான யுத்தம்

கோவிட்-19 வைரஸ் தொற்று க்கு எதிரான யுத்தம், விரைவான முறையில் இந்தியாவில் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான யுத்தமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

img

உழைத்த உடல்கள் சிதறிக் கிடப்பதா?

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விஷவாயு விபத்தின் அதிர்ச்சி நீங்குவ தற்குள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சரக்கு ரயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள்  16 பேர் உயிரி ழந்திருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

img

பஞ்சுக்குள் நெருப்பை பொத்தி வைக்கமுடியாது

கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் அதிமுக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் சர்ச்சையையும், சந்தேகத்தையும் எழுப்புகிறது.

;