நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளி களில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து வந்துள்ள வருடாந்திர கல்வி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.
நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளி களில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து வந்துள்ள வருடாந்திர கல்வி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.
உலகில் காற்று மாசுபட்ட முதல் 15 நகரங்களில் தலைநகர் தில்லி உள்ளிட்ட 14 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கிறது என்று கடந்தாண்டு உலக சுகாதார நிறுவனம் அறி வித்தது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர் ச்சியளிக்கிறது.
இந்திய பொருளாதாரத்தின் மீதும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் மோடி அரசு தொடுத்து வரும் துல்லியத் தாக்குதலால் நாடு மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
பொருளாதார ரீதியாக தனது சொந்த தேவை முதல் குழந்தைகளின் வளர்ப்பு வரை அவள் ஆணை சார்ந்தே நிற்கும் சூழல் இங்கு உள்ளது......
வெற்றிலை கொடிக்கால் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல் பொதுவாக கிராமங்களில் அனைத்துமே கடந்த 50 ஆண்டுகளில் எந்த அளவிற்கு உருமாறியிருக்கின்றன என்பதையும் நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது....