பெரிய உண்மை
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடத்து வதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறி வித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.
சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கும் புதுவகை கொரோனா வைரஸ் தற்போது ஆசியக் கண்டத்தில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.