வெள்ளி, மார்ச் 5, 2021

headlines

img

தில்லியில் பாஜக-வின் வெறுப்புப் பிரச்சாரம்

தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரம், வன்முறை யைத் தூண்டும் விதத்தில் மத வெறி பிடித்த வெறுப்புப் பேச்சுக்க ளின் அடிப்படையில் அமைந்துள்ள பாஜகவின் அவமானகரமான பிரச் சாரத்தைப் பார்த்துக்கொண்டி ருக்கிறது.

img

காற்று  மாசு குற்றங்களை அதிகரிக்கிறதா...? - ஐவி.நாகராஜன்

இந்தியாவின் தலைநகரான டில்லியில் காற்று மாசு என்பது அதிகளவில் இருப்பது சமீபகாலமாக பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்திருக்கின்றது.

img

சவடால் மட்டும் பதில் ஆகாது

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவா தத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வழக்கமான பாணியையே பின்பற்றியிருக்கிறார்.

;