கொரோனா வைரஸ் குறித்து ஒவ்வொரு நிமி டமும் வருகிற தகவல்களும், அறிவிப்புகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதாக உள்ளன.
கொரோனா வைரஸ் குறித்து ஒவ்வொரு நிமி டமும் வருகிற தகவல்களும், அறிவிப்புகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதாக உள்ளன.
கொரோனா வைரஸ் பீதியால் நாடே பதற்றத்தில் இருக்க, கர்நாடக பாணியில் மத்தியப் பிரதேசத்திலும் பாஜக ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது.
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா ஆட்கொல்லி நோயை கட்டுப் படுத்த பல்வேறு நாடுகள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன.
நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்பு அரசின் நிய மனத்தைப் பெறுவது , நீதித்துறையின் சுதந்திரத் திற்கு ஒரு கறையாக இருக்கிறது’
ஒரு சில லட்சங்கள் கல்விக்கடனோ, விவசா யக் கடனோ வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தா ததால் சம்பந்தப்பட்ட வங்கிகள் அவர்களின் புகைப்படங்களோடு பெயர் பட்டியலை பகிரங்க மாக வெளியிட்டு கேவலப்படுத்துகிற நடை முறையை பின்பற்றுகின்றன.
இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மற்றும் சமை யல் எரிவாயு விலை உயர்த்தப்படும் போதெல் லாம் அதற்கு சொல்லப்பட்ட காரணம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறது.
அழுத்தமாகச் சொன்னால் மருதம் உருவாகி வேந்தன் வந்ததும் இனக் குழுச் சமூகத்தின் தர்மங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன....
முகவாட்டத்தைக் கவனித்துச் சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் அழைத்து உணவு பரிமாறுகிறார்....
நவீன மாற்றங்கள், தொழில், வருவாய் முன்னிட்ட கல்விமுறை, புதுப்போக்குகள் சமையல் தொழிலில் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள்....