வெள்ளி, மார்ச் 5, 2021

headlines

img

செயல்பாடே தேவை

தில்லியில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாடு களை களைந்து ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

img

கேடு கெட்ட முறையில் அதிகார துஷ்பிரயோகம்

தில்லிக் காவல்துறையின் குற்றப்பிரிவு, ஒரு சதிக் கருத்தியலை ஜோடனை செய்திருக்கிறது. அதன் மூலமாக பிப்ரவரி இறுதிவாக்கில் வடகிழக்கு தில்லி யில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட் டங்களுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களை இணைத்திருக்கிறது.

img

பொது முடக்கம் மட்டும் போதாது

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னை யில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட் டங்களில் ஜூன் 19 முதல் 12 நாட்களுக்கு மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

img

சமூக நீதியும், நீதியும் நேர் எதிரானவையா?

மருத்துவ உயர்நிலை படிப்பில் இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரி தமிழக அரசு

img

அர்த்தமற்ற பிடிவாதம் அழுத்தத்தால் தகர்ந்தது

தாமதமான முடிவு என்றாலும் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். 

img

விட்டுவிட முடியாததா?

மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை  அமல்படுத்த வேண்டுமென்பதில் பிடிவாதமாக வும், அடாவடியாகவும் இருக்கின்றன.

img

பேச்சுவார்த்தை தொடரட்டும் பதற்றம் தணியட்டும்

எல்லைப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தையை தொடர்வது என்று இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். 

;