வெள்ளி, மார்ச் 5, 2021

headlines

img

அவசர நிலை பற்றிப் பேச இவர்களுக்கு அருகதை உண்டா?

காங்கிரஸ்  மத்தியில் ஆட்சியிலிருந்தபோது, 1975 ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவந்தார்.

img

அமெரிக்கத் தலையீடு ஆபத்தையே விளைவிக்கும்

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் விளக்கம் குழப்பத்தை தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நசுக்கப்படும் மக்களின் வாழ்க்கை -பீப்பிள்ஸ் டெமாக்ரசி

நாட்டில் கடந்த 11 நாட்களாக - ஜூன் 7 முதல் 17 வரை - பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் நாள்தோறும் தொடர்ந்து ஏற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவ்விலை உயர்வுகளின்மூலம் பெட்ரோல் சில்லரை விலை லிட்டருக்கு 6 ரூபாய் 02 காசுகளும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் 40 காசுகளும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

;