உலகை உலுக்கிய பயங்கர நிகழ்வுகளில் ஒன்றாக லெபனான் தலைநகர் பெய்ரூட் துறை முகப் பகுதியில் செவ்வாயன்று மதியம் நேர்ந்த அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்த நிகழ்வு உலகளாவிய அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
உலகை உலுக்கிய பயங்கர நிகழ்வுகளில் ஒன்றாக லெபனான் தலைநகர் பெய்ரூட் துறை முகப் பகுதியில் செவ்வாயன்று மதியம் நேர்ந்த அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்த நிகழ்வு உலகளாவிய அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு, ராமஜன்மபூமி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டபோதிலும், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் ஆளுநர் பங்கேற்புடன் பிரதமர் அதற்கு அடிக்கல் நாட்டியதிலிருந்து அதிகாரபூர்வ அரசு நிகழ்ச்சியாக மாறியது.
ஜம்மு - காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 - ஐ நீக்கி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது.
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்திடும் ஓர் இகழ்வாய்ந்த
இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும்
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. அதற்கு இந்திய தேர்தல் நடைமுறையும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. கல்வி என்பது தற்போது பொதுப் பட்டியலில் உள்ளது.