திங்கள், செப்டம்பர் 27, 2021

games

img

பாரா ஒலிம்பிக் -  மூன்று பிரிவுகளின் கீழ் பங்கேற்கும் பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி 

டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயதே ஆன பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி மூன்று பிரிவுகளில் பங்கேற்கும் சிறப்பை பெறுகிறார்.

img

குழந்தையின் சிகிச்சைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை 

குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலம் விட்ட போலந்தைச் சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனை. 

img

ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வேன்... தமிழக வீரர் மாரியப்பன் நம்பிக்கை....

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்....

img

டி20 உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு  

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. .

img

டி20 உலகக் கோப்பை: ஒவ்வொரு அணிக்கும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவிக்கும் டி 20 உலகக் கோப்பை போட்டிக்கு ஒவ்வொரு அணிகளுக்கும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என ஐசிசி தெரிவித்துள்ளது.

img

பனிமலைப் பகுதியில் தங்கம் வென்று அந்தியூர் மண்ணிற்கு பெருமை சேர்த்த கார்க்கி...

கார்க்கியைப் போலவே இன்னும் ஏராளமான சாதனைகள் படைக்கும் பல்வேறு திறமைகள் கொண்ட சாதாரண கிராமப்புற மாணவர்கள் பல பேர் இருக்கிறார்கள்...

;