election2021

img

உத்தப்புரம் கிராம மக்கள் சார்பாக தேர்தல் நிதி..

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய்க்கு உத்தப்புரம் கிராம மக்கள் சார்பாக தேர்தல் நிதியாக ரூ.25ஆயிரத்தை வேட்பாளர்  பொன்னுத்தாய், கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் வழங்கினர். மாநிலக் குழு உறுப்பினர் ராதிகா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் த.செல்லக்கண்ணு, செ.முத்துராணி, ஒன்றியச் செயலாளர் என்.ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராஜாசங்கர், சங்கரலிங்கம், பொன்னையா உட்பட கிராமமக்கள் உடனிருந்தனர்.