election2021

img

பத்தாண்டு காலமாக என்ன செய்தீர்கள்? பழனிசாமி பதில் சொல்லத் தயாரா? மு.க.ஸ்டாலின் கேள்வி...

டெண்டர் பெற்றவர்கள் பழனிசாமிக்கு என்ன உறவு என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது. இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்?

img

வட்டக்கிணறு... வத்தாத கிணறு... காணாம போச்சுய்யா, காணாம போச்சு.... எடப்பாடி பழனிசாமி என்ற விவசாயியின் நிலங்கள் காணாமல் போன கதை.....

முதலமைச்சராக இருந்த கடந்த 4ஆண்டு காலத்தில் பழனிச்சாமியின் சொத்து மதிப்பு ரூ.2 கோடி குறைந்துள்ளதாம். பாவம் பழனிச்சாமி....

img

234 தொகுதிகளிலும் கூட்டணி வெல்லும்.....

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித்தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பெரும் எழுச்சியை காண்கின்றனர்.....

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு....

மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தி,நம் நாட்டு வளங்களை கொள்ளையடிக்கும் பாசிசசக்திகளின் கோரப்பிடியில் நம்நாடு சிக்கியுள்ள துயரமான காலம் இது....

img

பாரதி புத்தகாலயத்தின் தேர்தல் பிரச்சார கையேடுகள் வெளியீடு....

நாடாளுமன்றத்தில் எல்ஐசியில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றுகிறார்கள்.....

;