சென்னை,நவம்பர்.30- பெஞசல் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாளை (டிசம்பர் 01) நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்படும் தேர்வுகள் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.