english சென்னை பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு! நமது நிருபர் நவம்பர் 30, 2024 சென்னை,நவம்பர்.30- பெஞசல் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.