districts

img

மேக் இன் இந்தியா”, “ஸ்கில் இந்தியா” என ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள்

“மேக் இன் இந்தியா”, “ஸ்கில் இந்தியா” என ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக பேசினார். ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரால் “இந்தியா” என்ற பெயரை பயன்படுத்தவே பாஜக தயங்கும் நிலையில் உள்ளது.