districts

img

ஓவியர் மாருதி காலமானார்

சென்னை, ஜூலை 27- பிரபல ஓவியர் மாருதி காலமா னார். புதுக்கோட்டையில் பிறந்த ஓவி யர் மாருதியின் இயற்பெயர் வி.ரங்க நாதன் (86). புனே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்த மாருதி, உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 27) பிற்  பகல் 2.30 மணியளவில் காலமா னார். இவர் 1969ஆம் ஆண்டு முதல் ஓவியங்கள் வரைந்து  வந்தவர். குமுதம், குங்குமம் வார இதழ்களில் தொடர்ந்து  ஓவியங்கள் வரைந்திருக்கிறார். போட்டோ பினிஷிங்கில் அமையும் இவருடைய ஓவி யங்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சுபாஷிணி, சுஹாசினி என இரு மகள்கள்  உள்ளனர். அவருடைய மனைவி விமலா கொரோனா காலத்தில் இறந்தார்.