districts

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மதுரை மேலவாசல் பகுதியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புதனன்று காலை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து தனது இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

சு.வெங்கடேசனை ஆதரித்து ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் புதனன்று  மாலை திமுக மகளிர் அணி சார்பில் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.