districts

img

மேலவளவு கிராமத்தில் இந்தியா கூட்டணி ஊழியர் கூட்டம்

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரிக்க மேலூர் தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் வாக்குச் சாவடி குழுக்களின் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலவளவு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு பேசினார். உடன் திமுக தொகுதி பொறுப்பாளர் ஆனந்த் உள்ளார்.