districts

img

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற கல்விக்கடன் முகாம்

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் மாணவர்களுக்கு கல்விக் கடன் ஆணைகளை ஆட்சியர் ஆஷா அஜீத் வழங்கினார். உடன் முன்னோடி வங்கி மேலாளர் கா.இளவழகன் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள்.