districts

img

ஆண்டாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவில்லிபுத்தூர், ஜன.1- புத்தாண்டை முன்னிட்டு திருவில்லிபுத் தூர் ஆண்டாள் கோவிலில் ஏராளமான உள் ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர்.  கிறிஸ்தவ தேவாலயங்கள் திருச்சபை களிலும் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடை பெற்றது. வெளியூர் பக்தர்கள் வரும் கார், வேன்கள் ஆண்டாள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தப்படுகிறது. இதனால் பெரிதும் சிரமப்படுவதாக உள்ளூர் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் கூறுகின்ற னர்.