மதுரை, மார். 4- திமுக தலைமையிளான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி யில் மதுரை மாநகராட்சி துணை மேயராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் டி. நாகராஜன் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். இதனை வரவேற்று வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு 1 ஆம் பகு திக்குழு சார்பில் நாகு நகர் கிளை, பாலுபடிப்பக கிளை சார்பில் வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கட்சியின் மூத்த தோழர் டி.சீனிவாசன் ,பகுதிக் குழுச் செயலாளர் கு.கணேசன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜி.சுதாராணி, எம். கருத்த கண்ணன். வி. ராமர். கிளைச் செயலாளர்கள், ஜி. ஜான், வி.மணிகண்டன், தி.மு.க நிர்வாகி கள் ஜி.நாகராஜ், நாகஜோதி பி.சிவா,ஆசைத்தம்பி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மீனாட்சி மார்க்கெட்டிங் உரி மையாளர் .கிளைச் செயலாளர் கே. சிவா தெற்கு கோபுரம் பகுதி யில் உள்ள சாலையோர வியா பாரிகளுக்கு இனிப்பு வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ, கோ விந்தன். மத்திய - 2 ஆம் பகுதிகுழு செயலாளர் பி .ஜீவா, பகுதிக் குழு உறுப்பினர்கள் இ.உதயநா தன், ம .சதுரகிரி, எஸ் . மோகன். கிளைச் செயலாளர்கள் மாணிக் கம், ஆறுமுகம், அப்பாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.