districts

img

பழனி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் பேரமைப்பு

பழனி கொத்தனார் காலனியைச் சேர்ந்த சிவா-மாரியம்மாள் ஆகியோரது மகன் லிங்கேஸ்வரனுக்கு இதய வால்வு அடைப்பு மருத்துவ செலவிற்காக ரூ.60 ஆயிரம் நிதியை பழனி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் பேரமைப்பு கௌரவத் தலைவர் ஹரிஹரமுத்து, தலைவர் ஜே.பி. சரவணன் வழங்கினர்.