அறந்தாங்கி ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீக்கதிர் நிருபர் துரை, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சேகர் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவித்தனர்.