பொன்னமராவதி மணிக்கூண்டில் கடிகாரம் இயங்க பொதுமக்கள் கோரிக்கை நமது நிருபர் ஜூலை 21, 2022 7/21/2022 7:47:23 PM பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் அமைத்துள்ள மணிக்கூண்டில் கடிகாரம் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.