புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில், கல்வி ஆண்டின் முதல் நாள் (ஜூன் 13) வகுப்பிற்கு வந்த மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வாழ்த்தினார்.