districts

img

வி.பி.சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

வி.பி.சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப ட்டது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, ஆர் .பத்ரி, மாவட்டச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.