வெகுண்டெழுந்த வாலிபர்கள்... நமது நிருபர் ஜூலை 4, 2022 7/4/2022 8:02:58 PM ஒன்றிய அரசு கொண்டுவரும் அக்னி பாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.