districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், ரூ.32 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், ரூ.32 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் இரா.இராஜா, துப்புரவு ஆய்வாளர் ஆர்.செந்தில் குமரகுரு, பேரூராட்சி உதவி பொறியாளர் பி.அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.