இரு கைகளாலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்த பள்ளி மாணவர்கள் நமது நிருபர் ஜூன் 27, 2022 6/27/2022 7:39:41 PM STAR BOOK OF WORLD RECORD என்ற உலக சாதனையில் இடைவெளியின்றி இரண்டு மணி நேரம், இரு கைகளாலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்த தனியார் பள்ளி மாணவர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.