நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றி யம், கொன்னையார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனியன்று பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை வகித்து உரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.