districts

img

குமரி மாவட்டம் அடைக்காக்குழி ஊராட்சியில் பறயன்குழி புதுக்குளம் சாலை

குமரி மாவட்டம் அடைக்காக்குழி ஊராட்சியில் பறயன்குழி புதுக்குளம் சாலையை இணைக்க 2022−2023 ஒன்றிய பொதுநிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான பணியை கவுன்சிலர் பத்மகுமாரி துவக்கி வைத்தார். கவுன்சிலர் ரெஜி, ஊராட்சி துணைத்தலைவர் லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.