தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பாரதிதாசன் தெருவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நமது நிருபர் நவம்பர் 17, 2024 11/17/2024 8:49:27 PM தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பாரதிதாசன் தெருவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.