மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி நமது நிருபர் ஜனவரி 10, 2024 1/10/2024 9:50:00 PM புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.