ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவால், ஐவர்பாணி பகுதி பாறையாக காட்சி நமது நிருபர் மே 5, 2024 5/5/2024 11:02:06 PM ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவால், ஐவர்பாணி பகுதி பாறையாக காட்சி யளிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.