districts

img

அணு ஆயுதங்களை தடை செய்ய வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

 உலகை அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.