districts

img

தோழர் பிச்சை படத்திறப்பு

திருவாரூர், டிச.14 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யம் திருமீயச்சூர்-வடபாதி கிராமத்தைச் சேர்ந்த சிபிஎம் மூத்த தோழர் பிச்சை சில  வாரங்களுக்கு முன்பாக காலமானார். அவரது இல்லத்தில் புதன்கிழமை படத் திறப்பு நடைபெற்றது. சிபிஎம் மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தோழர் பிச்சை படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தி னார். நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், ஒன்றி யக் குழு உறுப்பினர் பி.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.