மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு தீர்மான விளக்கபேரவையும், கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் நிகழ்ச்சியும், வியாழனன்று வேதாரண்யம் ஒன்றியக்குழு அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.இளையபெருமாள் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டபேரவை தொகுதி உறுப்பினருமான வி.பி.நாகைமாலி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி நன்றி கூறினார்.