districts

img

விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக எடையுடன் செல்லும் வாகனம்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசத்தில் விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் லோடு ஆட்டோவில் அளவிற்கு அதிகமாக வைக்கோல் ஏற்றியப் படி சென்றது.