மாநில சிலம்பம் போட்டி :வாலிபர் சங்க அணி வெற்றி நமது நிருபர் மார்ச் 2, 2025 3/2/2025 9:03:46 AM ஊட்டியில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்.கே. நகர் 38ஆவது வட்டத்தின் சார்பில் பங்கேற்ற 16 மாணவர்களில், 11 பேர் முதல் பரிசும், 5 பேர் இரண்டாம் பரிசும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.