districts

img

ஐடிபிபி தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு

ஐடிபிபி தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 440 பேருக்கு பொங்கல் பரிசாக ஒரு மூட்டை அரிசியும், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் ராமன் மகசேசே விருதாளரும், ஐவிடிபி தொண்டு நிருவனத்தின் தலைவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.